Scan to Donate

நன்கொடை அளிக்க ஸ்கேன் செய்யவும்

UPI QR Code for Athmalinga Foundation
UPI ID: vikivishnu0208@okicici
Athmalinga Foundation
ஆத்மலிங்கா அறக்கட்டளை

Scan the QR code with any UPI app to donate

நன்கொடை அளிக்க எந்த UPI பயன்பாட்டையும் பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

Home Videos Meditation About Donate Contact Us

Athmalinga Foundation ஆத்மலிங்கா அறக்கட்டளை

Athmalinga Foundation was established by Masi, a self-realized mystic devoted to spreading divine energy and spiritual awakening. The foundation is nestled at the foothills of the Palani Hills, surrounded by serene nature that enhances its spiritual vibration and tranquility.

Athmalinga Foundation is centered around a sacred Athmalinga, consecrated through a rare and powerful process known as Prana Prathishta a living energy installation that radiates spiritual vibration.

The Athmalinga holds the complete energy of all seven chakras, making it one of the few temples consecrated through an ancient method where the deity's energy will remain active for over 800 years.

Whoever enters the boundary of the Athmalinga will have their mind pushed into an inactive/neutral state.

Athmalinga stands as a divine source that guides those seeking both material fulfillment and spiritual growth toward ultimate self-realization.
ஆத்மலிங்கா அறக்கட்டளை, தெய்வீக பக்தி, ஆன்ம விழிப்புணர்வு, அமைதி, தியானம் மற்றும் ஒரு மனிதனுடைய ஆன்ம தேடலின் வழிகாட்டியாக அமைவதற்கான அத்தனை செயல்முறையையும் ஒன்றாக ஒருங்கிணைத்து, தன்னை உணர்ந்த ஞானியாகிய மாசியால் நிறுவப்பட்டது.

பழனி மலைத்தொடரின் அடிவாரத்தில், எழில்மிகு இயற்கைச் சூழலில், ஆன்மிக அதிர்வும், பெரும் அமைதியும் நிறைந்த இடமாக இந்த அறக்கட்டளை அமைந்துள்ளது.

ஆத்மலிங்கா அறக்கட்டளையின் இதயமாக விளங்குவது ஆத்மலிங்கம் ஆகும். ஆத்மலிங்கம், 'பிராணப் பிரதிஷ்டை' எனப்படும் ஒரு அரிய மற்றும் சக்திவாய்ந்த செயல்முறை மூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஒரு உயிருள்ள சக்தி நிலையமாக அமையப்பெற்றுள்ளது.

இந்த ஆத்மலிங்கத்தில் ஏழு சக்கரங்களின் முழுமையான சக்தியும் அடங்கியுள்ளது. இது நுட்பமான முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மேலும் 800 ஆண்டுகளுக்கு இந்த சக்தி நிலை அதே இடத்தில் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த திருத்தலம் மிகவும் அரிய திருத்தலமாக அறியப்படுகிறது.

ஆத்மலிங்கத்தின் எல்லைக்குள் எவர் நுழைந்தாலும் அவரது மனமானது செயலற்ற நிலைக்கு தள்ளப்படும்.

பொருள் மற்றும் ஆன்மீக தேடல் விருப்பங்கள் உள்ள ஒவ்வொரு மனிதர்களுக்கும், ஆத்மலிங்கம் ஒரு தெய்வீக வழிகாட்டியாக நின்று அருள்பாலிக்கிறது.

Temple Darshan Timings & Special Pujas

கோவில் தரிசன நேரம் & விசேஷ பூஜைகள்

Darshan Timings:

தரிசன நேரம்:

10:00 AM to 4:00 PM

காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

Special Poojas:

விசேஷ பூஜைகள்:

Special Pujas are conducted on Amavasai (New Moon) and Pournami (Full Moon) days.

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.

Visitors are welcome to experience the divine energy of the Athmalinga during these sacred days.

இந்த திருநாட்களில் ஆத்மலிங்கத்தின் தெய்வீக சக்தியை அனுபவிக்க அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.

Journey of Consciousness (J.O.C) – Latest Videos பிரபஞ்ச தியான மையம் (J.O.C) – சமீபத்திய வீடியோக்கள்

Loading videos...

About the Founder - Masi நிறுவனர் - மாசி

Masi - Founder of Athmalinga Foundation, Self-Realized Mystic
Masi, the founder of the Athmalinga Foundation, is a self-realized Mystic. Through the sacred process of Prana Prathishta, he consecrated the temple and created an energy center where all seekers from those who come with material intentions to those who seek complete spiritual surrender can connect with the divine.
ஆத்மலிங்கா அறக்கட்டளையின் நிறுவனர் மாசி, அவர் தன்னை உணர்ந்த ஞானியாக திகழ்பவர். அவர் 'பிராணப் பிரதிஷ்டை' எனப்படும் அரிய செயல்முறை மூலம் கோவிலை பிரதிஷ்டை செய்து, பொருள் நோக்கம் மற்றும் முழுமையான ஆன்மீக சரணாகதி தேடுவோர் என அனைவருக்கும் ஏற்ற ஒரு ஆற்றல் நிறைந்த மையத்தை நிறுவியுள்ளார்.

Meditation Classes தியான வகுப்புகள்

Join our meditation classes to experience inner peace and spiritual growth.

உள்ளார்ந்த அமைதி மற்றும் ஆன்மீக வளர்ச்சியை அனுபவிக்க எங்கள் தியான வகுப்புகளில் கலந்துகொள்ளலாம். தியான வகுப்புகள் நேரில் மற்றும் ஆன்லைன் வாயிலாக நடைபெறுகின்றன.

Please register before the meditation practice! You can contact the co-ordinators from 10:00 AM to 05:00 PM India time.

தியான பயிற்சிகளுக்கு முன்பதிவு செய்யவும்! தியான பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களை இந்திய நேரப்படி காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

Meditation Coordinators பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள்

Vijayalakshmi விஜய லட்சுமி
Chennai சென்னை
Sundareshan சுந்தரேசன்
Chennai சென்னை
Geetha கீதா
Bengaluru பெங்களூர்
Shanthi சாந்தி
Avinashi அவிநாசி
J.O.C WhatsApp Community J.O.C WhatsApp சமூகம்