Support the Foundation

அறக்கட்டளைக்கு உதவ

UPI QR Code for Athmalinga Foundation
UPI ID: aathmalinga2026@sbi
UPI ஐடி: aathmalinga2026@sbi
Scan QR code or enter UPI ID in any UPI app (Google Pay, PhonePe, Paytm, BHIM, etc.)
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும் அல்லது எந்த UPI ஆப்பிலும் UPI ஐடியை உள்ளிடவும்
Account HolderAATHMALINGA FOUNDATION
Account Number44929882843
Bank NameState Bank of India
IFSC CodeSBIN0016549
BranchPalani Town
Branch Code16549
MICR Code624002120
CIF No.92362824284
Branch Emailsbi.16549@sbi.co.in
Branch Phone9894153717
Bank Address138, Dindigul Road, Lakshmipuram, Palani - 624601
For IMPS/NEFT/RTGS/International transfers. Please use the above details.
After donation, kindly email us at info@athmalingafoundation.org for acknowledgment.
IMPS/NEFT/RTGS/சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு மேலே உள்ள விவரங்களைப் பயன்படுத்தவும்.
நன்கொடை அளித்த பிறகு, ஒப்புதலுக்காக info@athmalingafoundation.org க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
Athmalinga Foundation
Lotus Symbol

Athmalinga Foundationஆத்மலிங்கா அறக்கட்டளை

Divine Energy Temple & Meditation Center in Palani Hillsபழனிமலைத்தொடரின் அடிவாரத்தில் தெய்வீக ஆற்றல் ஆலயம் மற்றும் தியான மையம்

About the Foundationஅறக்கட்டளை பற்றி

Athmalinga Foundation was established by Masi, a self-realized mystic devoted to spreading divine energy and spiritual awakening. The foundation is nestled at the foothills of the Palani Hills, surrounded by serene nature that enhances its spiritual vibration and tranquility.


At the heart of the Athmalinga Foundation is the sacred Athmalinga, consecrated through a rare and powerful process known as Prana Prathishta a living energy installation that radiates spiritual vibration.


The Athmalinga holds the complete energy of all seven chakras, making it one of the few temples consecrated through an ancient method where the deity's energy will remain active for over 800 years.


"Whoever enters the boundary of the Athmalinga will have their mind pushed into an inactive state."

Athmalinga stands as a divine source that guides those seeking both material fulfillment and spiritual growth toward ultimate self-realization.

ஆத்மலிங்கா அறக்கட்டளை, தெய்வீக பக்தி, ஆன்ம விழிப்புணர்வு, அமைதி, தியானம் மற்றும் ஒரு மனிதனுடைய ஆன்ம தேடலின் வழிகாட்டியாக அமைவதற்கான அத்தனை செயல்முறையையும் ஒன்றாக ஒருங்கிணைத்து, தன்னை உணர்ந்த ஞானியாகிய திரு. மாசி அவர்களால் நிறுவப்பட்டது.


பழனி மலைத்தொடர்அடிவாரத்தில், எழில்மிகு இயற்கைச் சூழலில், ஆன்மிக அதிர்வும், பெரும் அமைதியும் நிறைந்த இடமாக இந்த அறக்கட்டளை அமைந்துள்ளது.


ஆத்மலிங்கா அறக்கட்டளையின் இதயமாக விளங்குவது ஆத்மலிங்கம். ஆத்மலிங்கம், 'பிராணப் பிரதிஷ்டை' எனப்படும் ஒரு அரிய மற்றும் சக்திவாய்ந்த செயல்முறை மூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஒரு உயிருள்ள சக்தி நிலையமாக அமையப்பெற்றுள்ளது.


இந்த ஆத்மலிங்கத்தில் ஏழு சக்கரங்களின் முழுமையான சக்தியும் அடங்கியுள்ளது. இது நுட்பமான முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மேலும் 800 ஆண்டுகளுக்கு இந்த சக்தி நிலை அதே இடத்தில் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த திருத்தலம் மிகவும் அரிய திருத்தலமாக அறியப்படுகிறது.


"ஆத்மலிங்கத்தின் எல்லைக்குள் எவர் நுழைந்தாலும் அவரது மனமானது செயலற்ற நிலைக்கு தள்ளப்படும்."

பொருள் மற்றும் ஆன்மீக தேடல் விருப்பங்கள் உள்ள ஒவ்வொரு மனிதர்களுக்கும், ஆத்மலிங்கம் ஒரு தெய்வீக வழிகாட்டியாக நின்று அருள்பாலிக்கிறது.

Temple Informationகோவில் தகவல்

Darshan Timingsதரிசன நேரம்

10:00 AM to 4:00 PM

காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

Special Pujasவிசேஷ பூஜைகள்

Conducted on Amavasya (New Moon) and Pournami (Full Moon) days

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் நடைபெறும்

Divine Experienceதெய்வீக அனுபவம்

Devotees are welcome on all days. On Amavasya and Pournami, the divine energy intensifies.

எல்லா நாட்களிலும் பக்தர்கள் வரவேற்கப்படுகிறார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் ஆத்மலிங்கத்தின் தெய்வீக ஆற்றல் மேலும் வலுப்பெறும்.

Meditation Classesதியான வகுப்புகள்

Join our meditation classes to experience inner peace and spiritual growth. Learn Vaasi Yoga and traditional practices for chakra awakening and self-realization.

உள்ளார்ந்த அமைதி மற்றும் ஆன்மீக வளர்ச்சியை அனுபவிக்க எங்கள் தியான வகுப்புகளில் கலந்துகொள்ளலாம். தியான வகுப்புகள் நேரில் மற்றும் ஆன்லைன் வாயிலாக நடைபெறுகின்றன.

Please register before the meditation practice! You can contact the co-ordinators from 10:00 AM to 05:00 PM India time.

தியான பயிற்சிகளுக்கு முன்பதிவு செய்யவும்! தியான பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களை இந்திய நேரப்படி காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

Meditation Coordinatorsபயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள்

Vijayalakshmiவிஜய லட்சுமி
Chennaiசென்னை
Sundareshanசுந்தரேசன்
Chennaiசென்னை
Geethaகீதா
Bengaluruபெங்களூர்
Shanthiசாந்தி
Avinashiஅவிநாசி
J.O.C WhatsApp CommunityJ.O.C WhatsApp சமூகம்

Journey of Consciousness (J.O.C)பிரபஞ்ச தியான மையம் (J.O.C)

Watch our latest videos on spiritual awakening and meditation practicesஆன்மீக விழிப்புணர்வு மற்றும் தியான பயிற்சிகள் குறித்த எங்கள் சமீபத்திய வீடியோக்களைப் பார்க்கவும்

Loading videos...

Subscribe to J.O.CSubscribe to J.O.C

Founder - Masiநிறுவனர் - திரு. மாசி அவர்கள்

Masi, the founder of the Athmalinga Foundation, is a self-realized Mystic. Through the sacred process of Prana Prathishta, he consecrated the Athmalinga temple and created an energy center where all seekers from those who come with material intentions to those who seek complete spiritual surrender can connect with the divine.

ஆத்மலிங்கா அறக்கட்டளையின் நிறுவனர் திரு. மாசி அவர்கள், தன்னை உணர்ந்த ஞானியாக திகழ்பவர். அவர் 'பிராணப் பிரதிஷ்டை’ எனப்படும் அரிய ஆன்மிக செயல்முறையின் மூலம், ஆத்மலிங்கத்தை பிரதிஷ்டை செய்து இப்பூவுலகிற்கு அருளியுள்ளார். பொருள் நோக்கத்துடன் வருபவர்களிலிருந்து முழுமையான ஆன்மீக சரணாகதி தேடுபவர்கள்வரை, அனைவரும் தெய்வீக ஆற்றலுடன் இணைந்து, உள்ளார்ந்த அமைதி, தெளிவு மற்றும் ஆன்மிக நிறைவை அனுபவிக்கக்கூடிய ஒரு புனித ஆற்றல் நிறைந்த தியான மையத்தை உருவாக்கியுள்ளார்.

Masi